Tuesday, November 9, 2010

ஒரு தந்தையின் கடிதம்

I published this because I liked the beauty of expression and the gravity of the essence….

Abraham Lincoln, the 16th president of the united states of America (1861 – 1865) is one of the world’s great statesmen for all time. Here is a letter written by Abraham Lincoln to the head master of his school in which his son was studying, a letter so typical of the man who bore malice towards none and had charity for all.

  • He will have to learn, I know, that all men are not just, all men are not true. But teach him also that for every scoundrel there is a hero: that far every selfish politician, there is a dedicated leader…
  • Teach him that for every enemy there is a friend. It will take time, I know a long time, but teach, if you can, that a dollar earned is of more value then five of found.
  • Teach him, to learn to lose…And also to enjoy winning. Steer him away from envy, if you can, teach in the secret of quiet laughter.
  • Teach him, if you can the wonder of books…But also given quiet time wonder the eternal mystery of birds in the sky, bees in the sun, and flowers on the green hillside.
  • In a school teach him, it is far more honorable to fail than to cheat…
  • Teach him to have faith in his own idea, even if anyone else tell him they are wrong…
  • Teach him to be gentle with gentle people and tough with tough.
  • Teach him to listen to all men…But teach him also to filter all he hears on a screen of truth, and take only the good one that comes through.
  • Teach him, if you can, how to laugh when he is sad. Teach him there is no shame in tear.
  • Teach them to sell his brawn and brain to the highest bidder but never to put a prize tag on his heart and soul.
  • Teach him gently, but do not cuddle him, because only the test of fire makes the fine steel.
  • Teach him always to have sublime faith in himself because then he will always have some sublime faith in mankind.
 
ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! 
  • தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
  • வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
  • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
  • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
  • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்
Download this Letter(PDF)

No comments:

Post a Comment